Ramadoss-க்கு MK Stalin கொடுத்த பிறந்த நாள் பரிசு...பூரிப்பில் PMK | Oneindia Tamil

2021-07-27 16,996

#MKStalin
#PMK
#Ramadoss

Chief minister and DMK president MK Stalin is closing towards PMK founder Ramadoss. Latest political developments suggest DMK and PMK coming closer than before. Will this became a political alliance? here is the analysis

பாட்டாளி மக்கள் கட்சியுடன் திமுக இணக்கமாக இருப்பது போல முதல்வர் ஸ்டாலின் எடுத்து வரும் அடுத்தடுத்த நடவடிக்கைகள் தோற்றத்தை ஏற்படுத்துகின்றன என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்